Are you a bully?

There is a subtle difference between humour and bully. Humour is a double edged sword. If you can’t take a stab you shouldn’t stab. Doesn’t matter how important or trivial or sensitive or revolutionary the subject is. Humour is humour. If you don’t mind mocking or joking about something and can’t take a joke. Take... Continue Reading →

Its been long since I kissed

Its been long since I kissed Its been long since I wanted to kiss I am a kisser I love to kiss Unifying and losing me merging myself onto you Every imprint on my lip has told a story to yours stupidity I could say, for your lips don't have ears, more saddening is that... Continue Reading →

கலைஞர் மு.கருணாநிதி

முனைவர் கலைஞர் அவர்களே முத்தமிழ் அறிந்த முத்துவேலர் மகனே முப்பெரும் திராவிடர்களின் மூன்றாம் தலையே மூவினரண்டாம் மாதம் மூன்றாம் நாள் முகிலில் இருந்து இறங்கிய மழையே முப்பாலையும் முழுங்கி முத்தமிழை மனதில் கொண்டு முதல்வர் நாற்காலியில் மூன்றாவதாய் அமர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு திரைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தாய் முற்போக்குச் சிந்தனையால் காகிதத்தை முத்தமிட்டது உன் பேனா மூவாயிரம் ஆண்டானாலும் உன் பணி போகுமா வீணா? இங்கு பலரை உன்னால் வாசிக்க செய்தாய் ! தமிழை உன் நாவில் வசிக்கச்... Continue Reading →

Time Travel இலை

இலையுடன் காதல் . A/C அறையில். கண்ணாடி முன் , ஒரு chair-இல் , Shirt, Jeans அணிந்தபடி , மூங்கில் இலை கொத்து என்னை காலம் கடத்தியது. என் விரல்களால் அதன் மெல்லிய உடலை வருடி, பார்த்து, காதல் ததும்ப, உருகி, அதில் தொலைந்தேன். என் விறல் இடையில் அதன் காம்பு, ஒரு மரத்தின் மாதிரி போல, பல இலை கிளைகள். அதை சுற்றிக்கொண்டிருந்தேன், இலைகளால் என் முகத்தை தழுவிக்கொண்டிருந்தேன். எப்படி மாறிவிட்டோம் , எப்படி... Continue Reading →

மலருக்கு மலர்வளையம்

மொட்டு . மலர் . பூத்தது . வாடியது . "அவள் முகம் மலர் போல்... " "அவள் இதழ் இதழ் போல்..." "அவளை பார்த்ததும் என் மனதில் காதல் பூத்தது..." "உலகின் சிறந்த பூ சிரிப்பு..." என எல்லாம் சொன்னால், இன்று சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வருவதில்லை . பலருக்கு பூக்களின் பெயர்களே வெகு சில தான் தெரியும் .மல்லிப்பூ ஏதோ இன்னும் அங்க அங்க சினிமால வரதுனாலயும் , வீட்ல வாங்குவதாலும். ரோஜாப்பூ உலகில் காதலின்... Continue Reading →

அலையே – A Poetry Film

As the waves kiss the hands, and legs caress the shore, relationships, thoughts, life, time, everything is wrapped up inside the bubble that forms at the juncture. Does it actually exist? ஒரு நாள் . மதியம் 3 மணி அளவில் , பெசன்ட் நகரில் உள்ள elliot's beach-இல். நான் தனியாக. இடுப்பு அளவு உயரமாய் கரையில் மண் குன்றி நிற்க . சறுக்கி... Continue Reading →

ஆதாரும் அடையாள நெருக்கடியும்

மனதின் அடிப்படை இயல்பான உணர்வு - தேடல் . தான் தானாக இயங்காமல் , தான் யார் என்று அறிவதற்கான தேடல் . அத்தேடலில் தன்னை எளிதாக அடையாளம் காண பல பிரிவினைகளை தானே ஏற்படுத்தி மற்றதிடமிருந்து தன்னையே தனித்து பிரித்து தான் என்ற அடையாளத்தை தானே உருவாக்கிக் கொள்கிறது . ஒரு நாட்டின் குடிமகன் என்பதையும் தனக்கொரு அடையாளமாக கொண்டு , அந்த அடையாளத்தைக் கொள்வதற்கு தானே உலகை பல நாடுகளாக பிரித்து தன்னை தனித்துக்கொள்வது... Continue Reading →

ஆடாது ஆடாதே

ஒரு உடலில் ஐம்புலனால் பல உணர பின் அதை பகிர, இல்லா கடலில் சுற்றா புயலில் தத்தளிக்கும் படகாய் ஆக்கியதே உன்னை மனம்.

ஏமாற்றுகிறாரே

முத்தெடுக்க கடல் குதித்து ஆழம் செல்ல பதைபதைத்து மீன் அதனை வழி மறைத்து விழி பறித்தாரே கரை வரையில் நீந்தி வந்து சேர்ந்த பின்பு அதுவே தான் முத்தென்றே மாற்றுகிறாரே அவர் அவர் தன் தேடல்களை அடையாதொரு அடையா கொண்டு அது அது தான் அவர்களென அவரே மாற்றுகிறாரே

Website Built with WordPress.com.

Up ↑